தமிழ்நாடு

"குடியுரிமை சட்டத்தால் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை" - நிர்மலா சீதாராமன்

குடியுரிமை சட்டத்தின் மூலம் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்த சட்டத்தை ஆதரித்து சென்னை குடிமக்கள் மன்றம் சார்பில் தியாகாராய நகரில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட போது, விரிவான பதில் அளிக்கப்பட்டதாக கூறினார். இந்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்