தமிழ்நாடு

பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

சென்னையில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஏஜிஎஸ் நிறுவனம் சினிமா தயாரிப்பு, வினியோகம், மற்றும் திரைப்படங்களுக்கு பைனான்ஸ் ஆகியவற்றை செய்து வருகிறது. மேலும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக சென்னையில் திரையரங்குகளும் உள்ளன. இந்த சூழலில் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். தியாகராய நகரில் உள்ள கல்பாத்தி அகோரம் வீட்டில், 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்