புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.
தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டதோடு, கேக் வெட்டி கொண்டாடினார்.