தமிழ்நாடு

22ஆம் தேதி கோவை செல்கிறார் முதல்வர் - முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்

22ஆம் தேதி கோவை செல்கிறார் முதல்வர் - முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்

தந்தி டிவி

22ஆம் தேதி கோவை செல்கிறார் முதல்வர் - முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்

முதல்வரின் கோவை வருகையை ஒட்டி, மேடை அமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் 22ஆம் தேதி கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவுக்காக, பிரமாண்ட மேடை அமைக்கும் பணி வஉசி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்கு பிறகு மாலையில் திருப்பூர் செல்லும் முதலமைச்சர் இரவு மீண்டும் கோவை திரும்புகிறார். அதை தொடர்ந்து, 23ஆம் தேதி கோவையில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்