தமிழ்நாடு

கதிரேசன் கோவில் தெரு, தூத்துக்குடி||கறியே இல்லாத சிக்கன் - தூத்துக்குடியில் கறிக்கடைக்காரருக்கு வெட்டு

கறியே இல்லாத சிக்கன் - தூத்துக்குடியில் கறிக்கடைக்காரருக்கு வெட்டு

thanthitv

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கறியில் எலும்பு அதிகமாக இருப்பதாக கூறி ஏற்பட்ட தகராறில், கறிக்கடைக்காரரை கத்தியால் வெட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கதிரேசன் கோவில் தெருவில் கடை நடத்தி வரும் ஜெயபிரகாஷிடம், தமது தாயார் வாங்கி வந்த கறியில், எலும்பு அதிகம் இருந்ததாகக் கூறி பொன்னுத்துரை என்பவர் வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தின் போது, கத்தியால் தாக்கியதில் ஜெயபிரகாஷுக்கு காது மற்றும் கையில் காயம் ஏற்பட்ட நிலையில், தலைமறைவான பொன்னுத்துரையை போலீசார் தேடி வருகின்றனர்.

Gem Veeramani | Case | வீரமணி விவகாரத்தில் அமைச்சர்கள் மேல்முறையீடு

BREAKING || சென்னை மக்களை டென்ஷனாக்கிய சம்பவம் - 2000 பைக்குகளை தூக்கிய போலீஸ்

Perambur | CM Vijay | "எந்த ஆதாரமும் இல்லை.." - பெரம்பூர் வழக்கு.. CM தரப்பு பரபரப்பு வாதம்

BREAKING || ஷாக் கொடுக்கும் தாராபுரம் நிலவரம்... சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || பூமியையே துளைத்து செல்லும் `பேய் துகள்’ - உலகிற்கு காட்டியவருக்கு நோபல் பரிசு அறிவிப்பு