BREAKING || பூமியையே துளைத்து செல்லும் `பேய் துகள்’ - உலகிற்கு காட்டியவருக்கு நோபல் பரிசு அறிவிப்பு

பூமியையே துளைத்து செல்லும் `பேய் துகள்’ - உலகிற்கு காட்டியவருக்கு நோபல் பரிசு அறிவிப்பு

ஐஸ்க்யூப் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு ஆற்றிய தீர்க்கமான பங்களிப்புகள் மற்றும் வானியல் தோற்றம் கொண்ட உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைக் கண்டுபிடித்ததற்காக" பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நொபேல் பரிசை வழங்க முடிவு செய்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com