சென்னை நீலாங்கரை கடற்கரைக்கு சென்ற முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், மீனவர்களுடன் உரையாடினார். அப்போது, கடற்கரை மண்ணுக்கு அடியில் தென்படும், இல்லிபூச்சியை தோண்டி எடுத்து அதனை கடல் தண்ணீரில் விட்டு மகிழ்ந்தார். இது குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.