தமிழ்நாடு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புதிய புலிகுட்டிகள்

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புலிக்குட்டிகள் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.

தந்தி டிவி
கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி நம்ருதா என்ற வெள்ளைப்புலிக்கும், நகுலா என்ற ஆண் புலிக்கும் 3 குட்டிகள் பிறந்தன.பிறந்து மூன்று மாதங்கள் ஆன புலிக்குட்டிகள் அதன் தாயுடன் தனி விலங்கு கூடத்தில் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்