தமிழ்நாடு

Chennais Amrita | Air Asia | சென்னைஸ் அமிர்தா கல்லூரியில் ஏர் ஏசியாவின் கேம்பஸ் இன்டர்வியூ

Chennais Amrita | Air Asia | சென்னைஸ் அமிர்தா கல்லூரியில் ஏர் ஏசியாவின் கேம்பஸ் இன்டர்வியூ

thanthitv

விமானத் துறையில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் நோக்கில், சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரியில், ஏர் ஏசியாவின் (AirAsia) கேம்பஸ் இன்டர்வியூ முகாம் சிறப்பாக நடைபெற்றது. சென்னைஸ் அமிர்தா கல்விக்குழும நிறுவனர் பூமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மலேசியாவின் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ ஸெரி டாக்டர் எஸ்.கே. தேவமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய அரங்கத்தைத் திறந்து வைத்தார். இந்த முகாமில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஏர் ஏசியா நிறுவனத்தில் 6 மாத கால பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

BREAKING | புதின் கையில் தமிழ் பொக்கிஷம் - புதினுடனான சந்திப்பை தமிழில் பதிவிட்ட பிரதமர்

BREAKING | பரபரக்கும் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் - மதுராந்தகத்தில் இறங்கிய அதிகாரிகள்

Brics | ஒன்று கூடிய உலகின் பெரும் தலைகள் - தலைப்புச் செய்தியாக மாறும் குரூப் போட்டோ

Modi | Putin | ஒரே காரில் வந்திறங்கிய மோடி, புதின்... தொழில் கண்காட்சியை உன்னிப்பாக கவனித்த தலைவர்கள்

Ajith Kumar | AK | லண்டனில் இருந்து வெளியான அஜித் வீடியோ.. SMல் இதான் ட்ரெண்டிங்