தமிழ்நாடு

இளைஞர் ஓட ஒட வெட்டிக் கொலை - போலீஸ் வலை வீச்சு

சென்னை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ராஜேஷ் என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

தந்தி டிவி

சென்னை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ராஜேஷ் என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இருசக்கர வாகனங்களில் வந்த மர்மநபர்கள் வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்த ராஜேஷை கத்தியை கொண்டு தாக்கினர்.உயிர் பிழைக்க தப்பி ஓடிய ராஜேஷை, விரட்டி சென்ற அந்த கும்பல் குடியிருப்பு வளாகத்திலேயே சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஒடியுள்ளது. படுகாயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Nepal Flood Latest Update | இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன சீன அரசு

Chennai Airport | TN Govt | கைவிடப்பட்ட பரந்தூர் ஏர்போர்ட் | மாஸ் பிளானோடு இறங்கிய தமிழக அரசு

Tiruvallur Accident | ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து பலி | கோயிலுக்கு வந்த‌போது சோகம்

Velankanni | வேளாங்கண்ணியில் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்த அந்த நொடி நிகழ்ந்தது!

Velankanni | வேளாங்கண்ணியில் பலூன் வெடித்து பற்றிய தீ.. கொடியேற்ற திருவிழாவில் பரபரப்பு