தமிழ்நாடு

``அண்ணா, அண்ணா வேணாம் ணா..!'' காலில் விழுந்து கதறிய சிறுவன்... கஞ்சா வெறியில் கத்தியால் தாக்கிய 17 வயது சிறுவன்... கதிகலங்க வைக்கும் வீடியோ

தந்தி டிவி

சென்னை, காசிமேட்டில் சிறுவர் ஒருவரை, கஞ்சா போதையில் கையில் கத்தியுடன் 17 வயது சிறுவர் மிரட்டி துன்புறுத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுவன் மீது அடிதடி வழக்குகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கஞ்சா புகைத்த அவர், அதே பகுதியை சேர்ந்த சிறுவர் ஒருவரை துன்புறுத்தி மிரட்டும் வீடியோ பதற வைத்திருக்கிறது. கஞ்சா போதையில் இருந்த சிறுவனின் சகோதரர் ஒரு ரவுடி எனவும், சம்பந்தப்பட்ட வீடியோ கடந்த 20 நாள்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்டது எனவும் கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்