தமிழ்நாடு

சென்னையில் வெயில் காலத்தில் குடிநீர் பிரச்சினை உறுதி - பிரதீப் ஜான் அதிர்ச்சி

வங்க கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழம் நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், தனியார் வானிலை முன்னறிவிப்பாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வங்க கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழம் நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், தனியார்

வானிலை முன்னறிவிப்பாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தற்போதைய மழை நிலவரப்படி சென்னைக்கு நகர நீர்நிலைகளில் 1 புள்ளி 7 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளதால், இதற்குமேல் எவ்வளவு மழை பெய்தாலும், வெயில் காலத்தில் சென்னை மக்கள்

குடிநீர் பிரச்சனையை சந்திப்பது உறுதி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்