தமிழ்நாடு

Chennai Rains | காலை முதலே சென்னையில் அடியோடு மாறிய கிளைமேட்

காலை முதலே சென்னையில் அடியோடு மாறிய கிளைமேட்

thanthitv

#chennaiweathernews #chennairains சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், ரம்மியமான சூழல் நிலவுகிறது. சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்த‌து. இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் சென்னை ரம்மியமாக காட்சியளிக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகரில் கரு மேகங்கள் சூழ்ந்துள்ளதால் ரம்மியமான சூழல் நிலவுகிறது..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்