சென்னையில் நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரிப்பால்,
நிலத்தடி நீர் படுகைகள் அழிவை எதிர் கொண்டுள்ளன.
இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.