தமிழ்நாடு

திருச்சி டூ சென்னை 1 டிக்கெட் விலை ரூ.11 ஆயிரம்.. கேட்டதும் நெஞ்சை பிடித்த பயணிகள்

தந்தி டிவி

திருச்சி டூ சென்னை 1 டிக்கெட் விலை ரூ.11 ஆயிரம்.. கேட்டதும் நெஞ்சை பிடித்த பயணிகள்

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னைக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், விமான கட்டணங்கள் இருமடங்கு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

சொந்த ஊருக்கு சென்றிருந்த மக்கள் ஏராளமானோர் விமானங்களில் நேற்று இரவில் இருந்து சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.

இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

ஆனால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் இல்லை.

இதை பயன்படுத்திக் கொண்ட விமான நிறுவனங்கள், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் விமானங்களில், கட்டணங்கள் குறைவாகவும்,

அதே நேரத்தில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில், இரு மடங்குக்கு மேல் அதிகமான கட்டணங்களையும் வசூலிக்கின்றன.

இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்...

TVK | Vijay | TN Politics | TN Police | திடீர் ரத்து.. காத்திருந்த தவெகவினருக்கு பெரும் ஷாக்

Breaking | TVK Vijay | கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய விஜய் | தவெகவினருக்கு இடியாய் இறங்கிய செய்தி

BREAKING || "விஜய் இந்த பேச்சை உடனே திரும்பப் பெற வேண்டும்" - பதிலடியாக வந்த ரியாக்‌ஷன்

Breaking | Puducherry | Election 2026 | விடிந்தால் தேர்தல்.. விறுவிறுக்கும் இறுதிக்கட்டப் பணிகள்

Breaking | Assam | Election 2026 | வாக்கு பெட்டிகளுடன் கிளம்பிய அதிகாரிகள் | ஹைஅலர்ட்டில் அசாம்