தமிழ்நாடு

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் - மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி. ராமச்சந்திரன் வலியுறுத்தல்

சென்னை ரயில் விபத்துக்கு காரணம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப ஊழியர்கள் தான் என மக்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர் கே.என். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தந்தி டிவி
சென்னை ரயில் விபத்துக்கு காரணம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப ஊழியர்கள் தான் என மக்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர் கே.என். ராமச்சந்திரன் தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 30 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்