தமிழ்நாடு

துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற சென்னை ரைபிள் கிளப் உறுப்பினர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.

தந்தி டிவி
கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற சென்னை ரைபிள் கிளப் உறுப்பினர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார். கடந்த மாதம் நடைபெற்ற போட்டியில் சென்னை ரைபில் கிளப் சார்பில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் 113 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். இந்நிலையில் சென்னை எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலக வளாக ரைபில் கிளப்பில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை