தமிழ்நாடு

#BREAKING | சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல் - போலீசார் அதிரடி -சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு/எண்ணூர் பகுதியில் குழந்தையை விற்பதற்கு விலை பேசிய போது போலீசார் சுற்றி வளைத்தனர்/கார்த்திக், செல்வம் என்ற இருவரை கைது செய்து எண்ணூர் போலீசார் விசாரணை/பிற்பகல் 1.30 மணிக்கு, கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு/சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடகிழக்கு மாநில தம்பதியின் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது//கோப்புக்காட்சி/4/குழந்தை கடத்தல் - 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார்..

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்