தமிழ்நாடு

சென்னை போரூரில் கடையின் பூட்டை உடைத்து 6 லட்சம் திருட்டு

சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையன் கைது

தந்தி டிவி
சென்னை போரூரில் கடையின் பூட்டை உடைத்து 6 லட்சம் ரூபாயை திருடி சென்ற நபரை, சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.அவரிடமிருந்து ஓரு லட்சம் பணமும், 2 சவரன் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சைதாப்பேட்டையை சேர்ந்த முருகன், கடையின் முன்பாக சுமார் ஒருமணிநேரம் ஒளிந்து கொண்டுள்ளான். பின்னர் அங்கேயே மது அருந்தி, உணவு சாப்பிட்ட பிறகு, சிறிதுநேரம் உறங்கிவிட்டு ஆயுதங்களுடன், பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளான். போலீசார் கண்டுபிடிக்காதவாறு கைரேகை பதிவுகளை துணியால் துடைத்துவிட்டு முருகன் தப்பி செல்லும் காட்சிகளும் கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது.

CM Vijay Assembly Speech | "ஒரே ஒரு கேள்வி நான் கேட்குறேன்.." CM விஜய் அதிரடி பேச்சு

CM Vijay Assembly Speech | "ஆமாங்க.. தெரியாது தான்.."அனல்பறக்க பேசிய CM விஜய்

TN Assembly CM Vijay Speech | சட்டமன்றம் ஆரம்பித்தவுடனே அதிரவிட்ட CM விஜய்

BREAKING | Qatar Accident | Nellai | கத்தார் எரிவாயு ஆலை அதிபயங்கர விபத்து..நெல்லை இளைஞர்கள் பலி

TN Assembly CM Vijay| CM விஜய் உட்பட ஒட்டுமொத்த சட்டசபையே.. எழுந்து நின்று மௌனம் காத்த காட்சி