தமிழ்நாடு

சாலையோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் சேகரிப்பு - மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

சென்னையில் சாலையோரங்களில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தவாறு நடைபயணம் நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னையில் சாலையோரங்களில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தவாறு, நடைபயணம் நடைபெற்றது. சாலைகளில் பிளாஸ்டிக்கை வீச வேண்டாம் என்பதை வலியுறுத்தி, வில்லிவாக்கம், தாம்பரம், சோழிங்கநல்லூர், அண்ணாசதுக்கம், பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து, 75 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக, பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தவாறு, கத்திப்பாரா மேம்பாலத்திற்கு வந்தனர். பின்னர், சேகரித்த பிளாஸ்டிக்கை சென்னை மாநகராட்சியிடம் வழங்கினர். சுமார், 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு, ட்ரையம்ப் புக் ஆப் ரெக்கார்டு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்