தமிழ்நாடு

மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார ஸ்கூட்டர் வசதி சேவையை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடங்கி வைத்தார்

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு கைபேசியில் கட்டணமில்லா பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார ஸ்கூட்டர் வசதி சேவையை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு கைபேசியில் கட்டணமில்லா பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார ஸ்கூட்டர் வசதி சேவையை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடங்கி வைத்தார். நந்தனம், ஆலந்தூர், கிண்டி மற்றும் சின்னமலை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று இந்த சேவை தொடங்கப்பட்டது. இது விரைவில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துவக்க விழா நிகழ்ச்சியில் மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்