தமிழ்நாடு

மெரினாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஊதியத்தை நிதி உதவியாக வழங்கிய MLA

தந்தி டிவி

சென்னையில் விமான சாகசத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிதி உதவியாக வழங்கினர்.

திருவெற்றியூர் ஆர்.எம்.வி நகரை சேர்ந்த கார்த்திகேயன், விமான சாகசத்தை பார்வையிட சென்ற போது மயக்கமடைந்து உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், தனது ஒரு மாத சம்பளத்தை நிதி உதவியாக வழங்கினார். இதேபோன்று, கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஜான் என்பவரும் விமான சாகசத்தை காண சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது குடும்பத்துக்கு, ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ. ஜேஜே எபினேசர் தனது ஒரு மாத சம்பளத்தை நிதி உதவியாக வழங்கினார்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு