தமிழ்நாடு

தற்காலிக பழ அங்காடியில் வியாபாரிகள் திடீர் போராட்டம்

மாதவரம் தற்காலிக பழ அங்காடியில் மொத்த உரிமையாளர்களின் கடைகளை, தொடர்ந்து அதிகாரிகள் மூலம் இடமாற்றம் செய்ய வைப்பதாக கூறி, மொத்த வியாபாரிகள் திடீர் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தந்தி டிவி

மாதவரம் தற்காலிக பழ அங்காடியில் மொத்த உரிமையாளர்களின் கடைகளை, தொடர்ந்து அதிகாரிகள் மூலம் இடமாற்றம் செய்ய வைப்பதாக கூறி, மொத்த வியாபாரிகள் திடீர் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, 100கடைகளை, அங்காடியின் மேல் புறத்தில் அமைக்கப்பட்டு உள்ள இடத்தில், குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்ய இன்று காலை 11 மணிக்கு அதிகாரிகள் மொத்த பழ வியாபாரிகள் 200 பேரை அழைத்து இருந்தனர். இதனை கண்டித்து வியாபாரிகள் திடீர் உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்