தமிழ்நாடு

Chennai | Lawyer | சென்னையில் திடீர் பரபரப்பு.. வழக்கறிஞர் கைது

தந்தி டிவி

சென்னை அமைந்தகரையில் மதுபோதையில் டீ கடைக்காரரிடம் ஜிபே மூலம் பணம் அனுப்பியதாக பொய் சொல்லி, பணம் கேட்டு மிரட்டிய வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். மதுபோதையில் வழக்கறிஞர் ராகவேந்திரன் என்பவர் டீக்கடையில் இருந்த மரியா ஜெகன் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவ்வழியே சென்ற ரோந்து போலீஸார் ராகவேந்திரனை பிடித்து விசாரித்த போது, கல்லை வீசி போலீஸ் வகனத்தின் கண்ணாடியை உடைத்துள்ளார். இதையடுத்து போலீஸார் ராகவேந்திரனை கைது செய்தனர்.

Vijay | TVK | ADMK | அதிமுகவில் `பெரிய’ விக்கெட் - மேலும் ஒரு `VIP' MLA தவெகவில்..?

Tirupati Temple | இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருப்பு - திணறும் திருப்பதி

Chennai Corporation | Tender | "டெண்டர் விதிகள்" - மாநகராட்சிக்கு அதிரடி உத்தரவு

Chennai Child Missing | பெரும் பரபரப்பை கிளப்பிய குழந்தை கடத்தல் - பெற்றோரிடம் குழந்தை ஒப்படைப்பு

BREAKING || "நாங்கள் ஏன் ராஜினாமா செய்தோம்... அதிமுகவில் நடந்த அந்த பிளான்" - பரபரப்பு பேச்சு