சென்னையில் இருந்து மதுரை, திருச்சிக்கு 12 ATR ரக சிறிய விமானங்கள் இயக்கி வந்தன. அதன் சேவையை இன்று முதல் நிறுத்தியது இண்டிகோ