தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமணி பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக வி.கே.தஹில் ரமணியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை.

தந்தி டிவி
சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு, உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கவும் மத்திய அரசுக்கு கோலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. பாட்னா, கேரளா, காஷ்மீர், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றங்களுக்கும் புதிய தலைமை நீதிபதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட முந்தை பரிந்துரையான, உத்தரகண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதியாக நியமிக்க, கோலீஜியம் மீண்டும் பரிந்துரை செய்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்