தமிழ்நாடு

மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை ரூ.147 உயர்வு

சென்னையில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை 147 ரூபாய் உயர்ந்துள்ளது.

தந்தி டிவி
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டரின் விலையை நிர்ணயம் செய்கின்றன. அதன்படி கேஸ் சிலிண்டர் விலை ஏற்றப்பட்டுள்ளது. 734 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மானியமில்லாத கேஸ் சிலிண்டர் , தற்போது 881 ரூபாய்க்கு விற்பகப்படுகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ