தமிழ்நாடு

உச்சத்தில் அமெரிக்க டாலர்... இதுவரை இல்லாத சரிவை கண்ட இந்திய ரூபாய்

தந்தி டிவி

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், சவரன் 57 ஆயிரத்து 120 ரூபாயாக தொடர்கிறது. ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரத்து 140 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 10 காசுகள் குறைந்து, 84 ரூபாய் ௯௧ காசுகளாக, இதுவரை இல்லாத அளவு சரிந்துள்ளது. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, இன்று 384 புள்ளிகள் குறைந்து, 81 ஆயிரத்து 748ஆக குறைந்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ