தமிழ்நாடு

Chennai Dog | 10 பேரை குதறிய நாயை டெஸ்ட் செய்தபோது தெரியவந்த ஷாக் நியூஸ்

தந்தி டிவி

சென்னை தண்டையார்பேட்டையில், இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேரை கடித்த தெரு நாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த திமுக பிரமுகர் மனோகரன் என்பவர் தெருவில் சுற்றித்திரிந்த நாய்க்கு

உணவளித்து வளர்த்து வந்தார். அந்த நாய் வீட்டிற்கு பிளம்பிங் வேலை செய்வதற்காக வந்தவர், ஐந்து வயது பள்ளி குழந்தை என மொத்தம் 10 பேரை கடித்துள்ளது. இந்நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் நாயை பிடித்து சோதனை செய்ததில், ரேபிஸ் இருப்பது தெரியவந்தது.

Attack on Fishermen | நடுக்கடலில் கொடூர தாக்குதல்.. நாகை மீனவர்கள் படுகாயம்

Firecracker Accident || 13 பேரை காவு வாங்கிய பட்டாசு விபத்து .. கேரள அரசு எடுத்த முக்கிய முடிவு

Kanja Arrest | சர்வதேச கஞ்சா கடத்தல் தலைவன் கருப்பபாண்டி திருச்சியில் வைத்து கைது

Girl issue || சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை புகார்.. தமிழக அரசுக்கு போடப்பட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..

Pocso Case | 15 வயது சிறுமி கூட்டுபாலியல் புகாரில் அதிர்ச்சி திருப்பம் - போலீஸ் தரப்பு சொன்ன தகவல்