தமிழ்நாடு

சென்னை- இதுவரை 70,651 பேர் குணம் இதுவரை பாதிப்பு- 87,235 பேர் குணமடைந்தோர் - 70, 651 பேர்

சென்னையில் கொரோனாவுக்கு இதுவரை 15 ஆயிரத்து 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னையில் கொரோனாவுக்கு இதுவரை 15 ஆயிரத்து 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 70 ஆயிரத்து 651 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் இதுவரை 87 ஆயிரத்து 235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 70 ஆயிரத்து 651 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 456 ஆக உள்ளது. இந்நிலையில், திருவொற்றியூர் மண்டலத்தில் 482 பேரும், மணலியில் 230 பேரும், தண்டையார்பேட்டையில் 808 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், ராயபுரத்தில் 1002 பேரும், திரு.வி.க நகரில் 1,114 பேரும், அம்பத்தூரில் 909 பேரும், அண்ணாநகரில் 1,629 பேரும், தேனாம்பேட்டையில் 1250 பேரும், கோடம்பாக்கத்தில் 1977 பேரும், வளசரவாக்கத்தில் 725 பேரும், ஆலந்தூரில் 571 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். அடையாறில் 1167 பேரும், பெருங்குடியில் 394 பேரும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 408 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

--

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்