தமிழ்நாடு

சென்னை - கொரோனாவால் மேலும் 25 பேர் உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

தந்தி டிவி

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேர், கீழ்ப்பாக்கம் மருத்துமனையில் 4 பேர், ஓமந்தூரார் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துமனையில் தலா 3 பேர், தனியார் மருத்துவமனைகளில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்