தமிழ்நாடு

கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்த மோதல் - சிசிடிவி காட்சிகளை வெளியிட்டது போலீஸ்

சென்னை சூளைமேட்டில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன.

தந்தி டிவி

சென்னை சூளைமேட்டில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன. நெல்சன் மாணிக்கம் சாலையில், சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவரை, பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 12 மாணவர்கள் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 6 பேரை கைது செய்த நிலையில், 5 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் மோதல் சம்பவத்தின், சிசிடிவி. காட்சிகள் வெளியாகி உள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்