தமிழ்நாடு

சென்னையில் 2 லட்சத்து 30 ஆயிரம் சி.சி.டி.வி. கேமிராக்கள் : மாநகரக் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன்

சென்னையில் கண்காணிப்பு கேமிராவால் குற்றங்கள் குறைந்துள்ளன என்று மாநகரக் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னையில் கண்காணிப்பு கேமிராவால் குற்றங்கள் குறைந்துள்ளன என்று மாநகரக் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். வேளச்சேரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 1500 சிசிடிவி கேமரா பயன்பாட்டையும், வேளச்சேரி காவல் நிலையத்தில் இறகுபந்து கூடம் ஆகியவற்றை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் 2 லட்சத்தி 30 ஆயிரம் கேமராக்களுக்கு மேல் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சிசிடிவி கேமராவால் பெருமளவில் குற்றங்கள் குறைந்துள்ளதாக குறிப்பிட்ட விஸ்வநாதன், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண உதவுவதாக தெரிவித்தார்.

TNGovt | Ration Shop | "ஆக. 2.. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்.." வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING || சர்ச்சை பேச்சு - உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை

BREAKING || 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம் - எங்கே சென்றார்கள்? ஷாக் தகவல்

Tiruppur Subramaniam |Kollywood | ஆதரவு இல்லை.." - திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பால் பரபரப்பு

TN Assembly | "விரைவில் வெள்ளை அறிக்கை..." ஆரம்பிக்கும் போதே அதிரடி காட்டிய அமைச்சர் குமார்