தமிழ்நாடு

பேருந்து ஓட்டுநர், பள்ளி மாணவர்கள் வாக்குவாதம் - அறிவுரை கூறி அனுப்பிய போலீசார்..

தந்தி டிவி

சென்னை அருகே குன்றத்தூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தை இயக்கிய டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குமணன்சாவடி அருகே பள்ளி மாணவர்களை டிரைவர் அடித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் ஜெயக்குமார் அரசு பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களை அழைத்து அறிவுரை கூறினார். பேருந்தில் பயணம் செய்த போது தவறி யார் விழுந்து இறந்தாலும் அது டிரைவரை தான் பாதிக்கும் என கூறிஅவர்களை அனுப்பி வைத்தார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?