ஞாயிறு விடுமுறையையொட்டி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் 48வது சென்னை புத்தகக் காட்சிக்கு, ஏராளமான வாசகர்கள் வருகை தந்துள்ளனர்...