தமிழ்நாடு

Chennai | ரூ.9 ஆயிரமாக உயர்வதாக அறிவிப்பு - சென்னையில் ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் இறங்கிய பேரிடி

ரூ.9 ஆயிரமாக உயர்வதாக அறிவிப்பு - சென்னையில் ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் இறங்கிய பேரிடி

thanthitv

சென்னையில் மே 5 முதல் விடுதி கட்டணம் உயர்வதாக அறிவிப்பு வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக சென்னையில் வரும் 5ஆம் தேதி முதல் PG தங்கும் விடுதிகளின் கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வு காரணமாக, சென்னையில் தங்கும் விடுதிகளின் கட்டணம் உயர்த்தப்படுவதாக, தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 4 பேர் பகிர்ந்துகொள்ளும் ஏசி இல்லாத அறையின் கட்டணம் 6,500 ரூபாயாகவும், ஏசி வசதியுடன் 7,500 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 பேர் பகிர்ந்துகொள்ளும் ஏசி இல்லாத அறையின் கட்டணம் 7,000 ரூபாயாகவும், ஏசி வசதியுடன் 8,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 2 பேர் பகிர்ந்துகொள்ளும் ஏசி இல்லாத அறையின் கட்டணம் 8,000 ரூபாயாகவும், ஏசி வசதியுடன் 9,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. விடுதிகளின் வசதியைப் பொறுத்து இந்தக் கட்டணங்கள் மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || காலை, மாலை என எகிறும் விலை - நேரம் காலம் இல்லாமல் ஷாக் கொடுக்கும் தங்கம்

Seeman | Naam Tamilar | தமிழகமே உற்றுநோக்கும் தொகுதி.. இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்..?

TNRERA | Tamilnadu | "3 மாதங்கள் தான்.." பறந்த அதிரடி உத்தரவு

🔴LIVE : NTK | Seeman | இடைத்தேர்தலில் சீமான் போட்டி? - இந்த தொகுதியா?

BREAKING || CM விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெற்றியை எதிர்த்து வழக்கு - பரபரக்கும் ஐகோர்ட்