தமிழ்நாடு

விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1.90 கோடி தங்கம் பறிமுதல்

அபுதாபி மற்றும் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்திவரப்பட்ட 1 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி

அபுதாபி மற்றும் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்திவரப்பட்ட 1 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமானத்தின் இருக்கையில் மறைத்து தங்கத்தை கடத்திவந்த, நபர்கள் குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்