தமிழ்நாடு

Chennai Accident | கனரக வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட நபர் | பதைபதைக்கும் வீடியோ

Chennai Accident | கனரக வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட நபர் | பதைபதைக்கும் வீடியோ

thanthitv

Chennai Accident | கனரக வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட நபர் | பதைபதைக்கும் வீடியோ

கனரக வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட நபர் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு சென்னை வண்டலூர்–படப்பை சாலையில் அதிவேகமாக வந்த கனரக வாகனம், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படப்பையை சேர்ந்த 55 வயதான சந்திரசேகர் என்பவர் தனது வேலையை முடித்துவிட்டு, வீட்டிற்கு திரும்பிச் செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த சந்திரசேகர் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்ற வாகனத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்ற நிலையில், இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்