பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால சேவையை போற்றும் ஆசிர்வாதத்தின் தீபம் விழா
#chennai #pmmodi #lmurugan #bjp #thanthitv
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால சேவையை போற்றும் ஆசிர்வாதத்தின் தீபம் விழா பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகாலப் பொதுவாழ்வு மற்றும் மக்கள் நலப் பணிகளைப் போற்றும் வகையில், சென்னை சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் வளாகத்தில் 'ஆசிர்வாதத்தின் தீபம்' சிறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று தீபம் ஏற்றினார்....