தமிழ்நாடு

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்

தந்தி டிவி

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்; நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு. கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. "திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்". சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்