தமிழ்நாடு

#BREAKING || சென்னை உள்பட 10 மாவட்டங்களில்.. வானிலை மையம் சொன்ன தகவல் | TN Weather

தந்தி டிவி

சென்னை உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர்,

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழை பெய்ய கூடும். மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..