தமிழ்நாடு

"200 ரூபாய்க்கு சர்டிபிகேட்".. போஸ்டரை பார்த்து மிரண்ட மக்கள்

தந்தி டிவி

200 ரூபாய் ஜிபே செலுத்தினால் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் வழங்கப்படும் என தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கொம்பன்குளம்

கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக பிரபா கனி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த பகுதியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற லஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ள நிலையில், கிராம நிர்வாக அலுவலக காம்பவுண்ட் சுவரில் மர்மநபர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்