தமிழ்நாடு

தமிழக வளர்ச்சிக்காக பல திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது - பிரதமர் மோடி

தமிழக வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

தந்தி டிவி
தமிழக வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50வது ஆண்டு விழாவில் காணொலி காட்சி மூலம் பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்