தமிழ்நாடு

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு : பிப்.,15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 30 வரை நடைபெறுகிறது

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.

தந்தி டிவி

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தொடங்குகின்றன. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 20-ஆம் தேதி வரையிலும், 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 30ஆம் தேதி வரையிலும் நடைபெறுகின்றன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்