தமிழ்நாடு

சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் நேரில் விசாரணை - ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்றார்

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு நேரில் சென்ற சிபிசிஐடி ஐஜி சங்கர் விசாரணை நடத்தினார்.

தந்தி டிவி

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு நேரில் சென்ற சிபிசிஐடி ஐஜி சங்கர் விசாரணை நடத்தினார். ஜெயராஜ் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்திய பின் செய்தியாளரிகளிடம் பேசிய ஐஜி சங்கர், விசாரணை நேர்மையாக நடைபெறும் என்றார் . விசாரணை அடிப்படையில் எப்.ஐ.ஆரில் திருத்தங்கள் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். 4 நாட்களில் விசாரணை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்