தமிழ்நாடு

காவிரி குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்

கரூர் மாவட்டம் இரும்புதிப்பட்டி என்ற இடத்தில் காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறியது

தந்தி டிவி

கரூர் மாவட்டம், இரும்புதிப்பட்டி என்ற இடத்தில் காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறியது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல, குடிநீர் வீணாக வெளியேறியது. பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி ஆறுபோல ஓடியதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்