தமிழ்நாடு

பாம்பை உயிருடன் பிடித்த பூனை - வாயில் கவ்வியபடி வீட்டுக்கு வீடு தாவி அட்டகாசம்

சத்தியமங்கலத்தில் உயிருடன் இருந்த பாம்பை வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்த பூனையால் பரபரப்பு ஏற்பட்டது

தந்தி டிவி

சத்தியமங்கலத்தில் உயிருடன் இருந்த பாம்பை வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்த பூனையால் பரபரப்பு ஏற்பட்டது.சத்தியமங்கலம் நகர் பகுதியில் உள்ள கோபால்டு லைன் 2-வது வீதியில் பயனற்று பூட்டி கிடந்த வீட்டின் வராண்டாவில் சுற்றித் திரிந்த பாம்பை, அப்பகுதியில் இருந்த பூனை ஒன்று உயிருடன் பிடித்தது.பின்னர் அந்த பாம்பை வாயில் கவ்வியபடி , அக்கம் பக்கம் உள்ள வீடுகளுக்கு தாவியதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ