தமிழ்நாடு

வீட்டை இடிக்க நோட்டீஸ் - கார்பெண்டர் தற்கொலை

தந்தி டிவி

திருவேற்காடு கோலடி பகுதியில் வீடுகளை இடிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிய சம்பவம்

வீட்டை இடித்து விடுகிறார்களோ என்ற அச்சத்தில் கார்பெண்டர் தூக்கு போட்டு தற்கொலை

திருவேற்காடு கோலடி, செல்லியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் கார்பெண்டர் வேலை செய்து வந்தார்.

கோலடி ஏரியை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் உள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு செய்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்

இதில் சங்கரின் வீட்டிலும் நோட்டீஸ் ஒட்டி உள்ள நிலையில் தனது வீட்டை அதிகாரிகள் இடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் சங்கர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து அவரது உறவினர்கள் திருவேற்காடு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Delhi Fire | ஏசி வெடித்து உடல் கருகி பலியான 9 பேர் - தலைநகரில் பயங்கரம்

Chennai Airport எமர்ஜென்சி கதவை திறந்து குதித்துஓடிய பயணி - சென்னை ஏர்போர்ட்டில் குலைநடுக்க சம்பவம்

Engineering Course Application 2026 | இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பம் தொடக்கம்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்