நடுரோட்டில் கொளுந்துவிட்டு எரிந்த CNG கார் சைரனுடன் ஸ்பாட்டில் இறங்கிய TNFRS #tnfrs #fireservice #cngcar #carfire திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஓகை பாலம் பகுதியில் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கிய கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.