தமிழ்நாடு

Poonamallee | Car Accident | ஆட்கள் மீது மோதிய கார் - கல்லூரி மாணவனுக்கு தர்மஅடி

ஆட்கள் மீது மோதிய கார் - கல்லூரி மாணவனுக்கு தர்மஅடி

thanthitv

Poonamallee | Car Accident | ஆட்கள் மீது மோதிய கார் - கல்லூரி மாணவனுக்கு தர்மஅடி சென்னை பூந்தமல்லி அருகே கல்லூரி மாணவர் ஒருவர் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாணவனை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்